யாழ் நகரின் பிரதான வீதியை முடக்கி , தோளில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம்!

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பித்த போராட்டம் தற்போது யாழ் நகரை வந்தடைந்துள்ளது.

இதனை அடுத்து நகரில் தோளில் மற்றைய மாணவர்கள் ஏறி அமர்ந்துஇ பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply