ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்தினையும் முற்றுகையிட முயற்சி – பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்!

<!–

ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்தினையும் முற்றுகையிட முயற்சி – பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம்! – Athavan News

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் கட்சி அலுவலகத்திற்கு முன்னபாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர்.

இதனையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply