ரொஷான் ரணசிங்கவின் வீட்டுக்கு முன் பதற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

பொலன்னறுவையில் அமைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வீட்டுக்கு முன்பாக பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, அதிகளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply