காலிமுகத்திடலுக்கு முன்னால்  சிங்கள மற்றும் தமிழ் இளையவர்கள் இணைந்து  போராட்டம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பான முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த  நிலையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அதிகளவிலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்  போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஜானாதியை நாட்டை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் பாதாதைகளுடன் போராட்டத்தை  முன்னெடுத்து  வருகின்றனர்  .

குறித்த போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும்  பலரும் இணைந்து  கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply