நிதி அமைச்சின் செயலாளர் இராஜினாமா

கொழும்பு, ஏப் 05

திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் நிதியமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் இன்று பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply