சட்டத்தரணிகள் குழுவால் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, ஏப் 05

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னால் சட்டத்தரணிகள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சில முக்கியமான வழக்குகளை வாபஸ் பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply