அவசரகால் நிலையை பிரகடனம் இன்று நள்ளிரவு முதல் நீங்குகிறது!

பொது அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் அரசால் வாபஸ் பெறப்பட்டது.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்.

Leave a Reply