தேர்தல் இல்லாமல் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது! வாசு

தேர்தலுக்கு செல்லாமல் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிடம் அவர் இது குறித்து விபரித்துள்ளார்.

சுயேச்சைக் குழுவாக செயற்பட்டாலும் எதிர்க்கட்சியில் இணையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply