நேற்று ரூ.119.08 பில்லியன் அச்சிட்ட மத்திய வங்கி

கொழும்பு, ஏப் 07

கடும் பெருளாதார நெருக்கடி, அதிகரித்த பண புழக்கத்திற்கு மத்தியில் மத்திய வங்கி புதன்கிழமை ரூ. 119.08 பில்லியன் அச்சடித்துள்ளது.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை ரூ. 432.76 பில்லியன் பணம் இலங்கை மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.

Leave a Reply