பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என அறிவித்தார் ஆளும் தரப்பு எம்.பி!

<!–

பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என அறிவித்தார் ஆளும் தரப்பு எம்.பி! – Athavan News

நாட்டின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மாத காலத்திற்கு தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply