கொட்டும் மழையிலும் எழுச்சியடையும் காலிமுகத்திடல் போராட்டம்.

தற்போது காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் போராட்டமானது தற்போது கொட்டும் மழையிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.

இதேவேளை குறித்த போராட்டத்தில் மதகுருமார்கள் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply