ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம்

<!–

ஏப்ரல் 14 வரை கனமழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் – Athavan News

நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள தாழ்வான கடல் பகுதியின் கொந்தளிப்பான தன்மை காரணமாக இன்று காலை பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தற்போதைய மழையுடனான வானிலை ஏப்ரல் 14ஆம் திகதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இன்று பிற்பகல் நாடு முழுவதும் பலத்த மழை பெய்யக் கூடும் என அவர்கள் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


Leave a Reply