பலத்த…

<!–

மழைக்கு மத்தியிலும் கொழும்பில் தொடரும் போராட்டம்! – Athavan News

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் ஜனாதிபதி அலுவலகம் எதிரே முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கிறது.

நேற்று காலை 9.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டம் இன்று மழைக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், போராட்டம் காரணமாக குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Leave a Reply