கலவர பூமியில் கட்டியெழுப்பப்பட்ட எகிப்திய கூடாரங்கள்

கோட்டா அரசுக்கு எதிராக இரண்டாவது நாளாக காலி முகத்திடலில் இரவு பகல் பாராது மழைக்குள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் இரவு வேளை மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தற்காலிக கூடாரங்கள் எகிப்திய பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply