வங்கி செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுப்பு!

<!–

வங்கி செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுப்பு! – Athavan News

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழமைபோன்று செயந்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்றும் நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


Leave a Reply