அரசுக்கெதிராக வாகனங்களிலும் கவனயீர்ப்பு பதாகை!

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காலிமுகத்திடல் வழியாக பயணிக்கும் வாகனங்களில் கோட்டா சிறைக்கு செல்ல வேண்டும் என்றவாறாக வாசகங்களை தாங்கிய ஸ்ரிக்கர்களுடன் ஆர்ப்பாட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply