புதுவருட கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு கப்பலில் வந்த அத்தியாவசிய பொருள்

இலங்கை மக்களின் புதுவருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்தியாவிலிருந்து 11000 MT அரிசி சென் குளோரி கப்பல் மூலமாக இன்றையதினம் கொழும்பை வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் பன்முக ஆதரவின்கீழ் கடந்த வாரம் மட்டும் 16000 MT அரிசி இலங்கைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply