சிங்கள பௌத்தத்தின் ஆணையின் மீது கைவைக்காதே! – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சிங்களபௌத்தத்தின் ஆணையின் மீதுகைவைக்காதே என்ற கோசத்துடன் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போலியான போராட்டங்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த மக்கள் கருத்தின் மீது கைவைக்க வேண்டாம் என தெரிவித்து கொழும்பில் பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கிற்கு அருகிலிருந்து இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றது.

மகா சங்கத்தினர், சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த பேரணியில் இணைந்துள்ளனர்.

Leave a Reply