காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணிகள்!

கோட்டா அரசுக்கு எதிராக காலி முகத்திடலில் இன்று நான்காவது நாளாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இரவு பகல் பாராது, போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த நிலையில் சட்டத்தரணிகள் பலர் ஆதரவு வழங்கியுள்ளதுடன், போராட்டப் பேரணியிலும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply