பிரதமருக்கு அபராதம்!

பிரித்தானியா, ஏப் 12

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கு காவல்துறை அபராதம் விதிக்கப்படவுள்ளது.

கொவிட் ஊரடங்கு காலப்பகுதியின் போது அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டதற்காக இவ்வாறு போரிஸ் ஜொன்சனுக்கு காவல்துறையால் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply