ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கடனை செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை கடன்களை மீளச் செலுத்துவதில் குறைபாடற்ற பதிவை பேணுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வெளிநாட்டுக் கடன்களும் திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்ததற்கு அந்த அறிக்கை வருத்தம் அளிக்கிறது.

Leave a Reply