பிரதமரின் அழைப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் வழங்கிய பதில்!

காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 04 நாட்களாக தொடரும் ஆர்ப்பாட்டங்கள் மிகவும் தீவிரமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மகிந்த மகிந்த ராஜபக்ச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் பிரதரின் அழைப்பு தொடர்பில் பதிலளித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

Leave a Reply