முல்லைத்தீவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ன‌ணியின் மக்கள் சந்திப்பு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்ன‌ணியின் தேசிய அமைப்பாளர் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களின் பங்குபற்றளுடன் இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளியவளையில் மக்கள் சந்திப்பு இடமடபெற்றது.

குறித்த சந்திப்பில் முல்லைத்தீவு முள்ளியவளை மக்கள் பங்குபற்றி தமது பிரச்சினைகள் தொடர்பில் மணிவண்ணனுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply