லிட்ரோ எரிவாயு முனையத்துக்கு புத்தாண்டு விடுமுறை!

முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு விநியோக முனையம் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு குறித்த முனையம் இவ்வாறு மூடப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் , எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோக முனையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்படுமென லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Leave a Reply