காலி முகத்திடலில் பாண் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நபர்!(வீடியோ இணைப்பு)

காலிமுகத்திடலில் கடந்த 04 நாட்களாக தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதி கோ கோம் கோட்டா கம என்னு பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம்பிறந்த நாளை ஒருவர் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியில் வைத்து பாணில் மெழுகுதிரி ஏற்றி பாணை வெட்டி கொண்டாடினார்.

Leave a Reply