யுத்த வெற்றிப் பாடல்; மன்னிப்புக் கோரிய பாடலாசிரியர்!

விடுதலைப் புலிகள் உடனான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவா மகாராஜனேனி’ என்ற பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே மன்னிப்பு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாடலாசிரியர்,

யுத்த வெற்றியின் பின்னர் பாடலை எழுதியமைக்காக மக்கள் நீதிமன்றத்தால் தன்னை மக்கள் விடுதலை செய்வார்கள் தாம் நம்புவதாகவும் தாம் அன்று இருந்த இடத்தில் தற்போது இல்லை என்றும்இ இன்று தனது குழந்தைகளுடன் தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply