
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களில் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தீவிரமாக ஈடுபட்டுவரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் – இ – இஸ்லாமியர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தின் முழக்கங்களை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக அந்தக் அறிக்கையில் தெரிவித்துள்ளது.





