காலிமுகத்திடல் உறியில் தொங்கும் ராஜபக்சக்கள் (படங்கள் இணைப்பு)

காலிமுகத்திடல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஆறாம் நாளாகிய இன்றையதினம் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளும் ஆர்ப்பாட்டங்களின் நடுவே கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக சற்றுமுன் உறி அடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.

அதற்காக அங்கு கட்டப்பட்டுள்ள முட்டிகளின் வெளியே மகிந்த மற்றும் பசில் ஆகியோரின் படங்கள் பதிக்கப்பட்ட அட்டையினை ஒட்டி உறி அடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply