இலங்கை ஏதிலிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

கொழும்பு, ஏப் 15

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை ஏதிலிகளுடன் காணொளி தொழில்நுட்பம் மூலமாக கலந்துரையாடியுள்ளார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்களின் அத்தியாவசிய தேவைகள், நலன்கள் மற்றும் இலங்கையின் கள நிலை குறித்து முதலமைச்சர், அவர்களிடம் கேட்டறிந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply