
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் பகுதியில் நேற்றையதினம் அமைக்கப்பட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரம் தற்போது அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உரிய அனுமதி பெற்றுக்கொள்ளாமல் அமைக்கப்பட்டுள்ளதால் அவை தற்போது அகற்றப்படுவதாக கூறப்படுகின்றது.





