
கொழும்பு, ஏப் 16
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது





