ஊரெழு நகரில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

ஊரெழு நகரில் இன்றையதினம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தகவல் அறியப்படுகிறது.

குறித்த நபர் மலசலகூடத்திற்கு அருகாமையில் 500 க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் ஊரெழு பிரிவைச் சேர்ந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.facebook.com/SamugamLk/videos/419337876668335

Leave a Reply