யாழில் இன்றைய தினம் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இக்கூட்டமானது தற்போது யாழ் இளங்கலைஞன் மண்டபத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
இதில் தற்போதுள்ள அரசியல் நிலைமை மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலம் போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக தெரியவருகின்றது.









