சர்வதேச நாயண…

<!–

Athavan News

சர்வதேச நாயண நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு  இலங்கை அரசாங்கம்   தாயார் .

இதற்கமைய நிதியமைச்சர் தலைமையிலான குழுவொன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை)  அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர்.

மேலும் இந்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் காநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.


Leave a Reply