நிதியமைச்சர் குழு நாளை வொசிங்டன் விஜயம்!

சர்வதேச நாயண நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை அரசாங்கம் தாயார்.

இதற்கமைய நிதியமைச்சர் தலைமையிலான குழுவொன்று நாளை அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர்.

இந்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் காநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Leave a Reply