ஆளும் தரப்பு இல்லாத நிலையில் நடைபெறும் பாராளுமன்ற அமர்வு.

பாராளுமன்றம் இன்று காலை 10மணிக்கு கூடியது. இந்நிலையில் அமர்வு ஆரம்பத்தின் முதல் எதிர்க்கட்சியினர் நேற்றைய ரம்புக்கன சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காலை முதல் சபையில் பெரும் பரபரப்புக்கு மத்தியில் விவாதங்கள் நடைபெற்றுவந்தன.

இதேவேளை சற்றுமுன் ஆளுந்தரப்பின் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபையில் இல்லாத நிலையில் அமர்வு இடம்பெற்று வருகின்றது.

Leave a Reply