மாத்தறை ஆர்பாட்டம்;கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்!

மாத்தறை ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்தார்கள் என குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகn தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply