அரச மிருகத்தனம் ரத்துபஸ்வல முதல் ரம்புக்கனை வரை தொடர்கிறது-கரு ஜெயசூரிய கண்டனம்.

ரம்புக்கனவில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ரம்புக்கன துப்பாக்கிச் சூடு இருள் சூழ்ந்த ஒரு நாளைக் குறிக்கிறது மற்றும் எதிர்ப்பாளர்கள் மீதான அரச மிருகத்தனம் ரத்துபஸ்வல முதல் ரம்புக்கனை வரை தொடர்கிறது.

அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்களைப் பாதுகாப்பதன் மூலம் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு வாக்குறுதியை நிலைநாட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply