இலங்கையின் இறுதிப்போரை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் – லொஸ்லியா

<!–

இலங்கையின் இறுதிப்போரை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் – லொஸ்லியா – Athavan News

இலங்கையின் இறுதிப் போரை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகை லொஸ்லியா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழ்ந்தவள் என்ற முறையில் அங்கு நடந்த கொடுமையை நேரில் பார்த்திருக்கிறேன். அந்த சம்பவங்களை உயிருள்ளவரை மறக்க முடியாது. அதனால் அதுபோன்ற ஒரு கதைகளில் நடிப்பதை கூட மனம் ஏற்றுக்கொள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நடிகை லொஸ்லியா  ஆரியுடன் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply