மெல்போர்ன் போராட்டம்: மூன்றாவது நாளாக தொடரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம்

<!–

மெல்போர்ன் போராட்டம்: மூன்றாவது நாளாக தொடரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டம் – Athavan News

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு கட்டாய தடுப்பூசி போடுவதற்கு எதிராக விக்டோரியா மாநிலத்தில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடந்து முன்னெடுக்கப்படுகின்றது.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கம் சண்டைபோடுவது மட்டுமே என மாநிலத்தின் முதல்வரான டானியல் அண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை முதல் இடம்பெறும் வன்முறை போராட்டங்களுக்குப் பின்னர் கட்டுமான தளங்களை அவுஸ்ரேலியாவின் விக்டோரியா மாநிலம் மூடியுள்ளது.


Leave a Reply