கிளிநொச்சியில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச இன்று தியாகி திலீபனுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் 43 ஆவது அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதில், உண்ணாநோன்பிருந்து மரணித்த தியாகி திலீபனுக்கு சுடரேற்றி சபை உறுப்பினர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply