கொழும்பு, ஏப் 29
வரும் மே 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மே தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் எதிர்வரும் திங்கட்கிழமை (02) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.