நுவரெலியா பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் ஆலங்கட்டி மழை பெய்ததாக நுவரெலியா மக்கள் தெரிவித்தனர்.
சுமார் 6 வருடங்களின் பின்னர் கடந்த 28 ஆம் திகதி பிற்பகல் சுமார் 5 நிமிடங்கள் வரை ஆலங்கட்டி மழை பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் 28 ஆம் திகதி இடியுடன் கூடிய மழை பெய்ததாக நுவரெலியா மக்கள் தெரிவித்தனர்.
இந்த பனிப்பொழிவு மரக்கறிச் செய்கை மற்றும் சுற்றாடலை பாதிக்கும் என மரக்கறி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.