பொதுப்போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியீடு

<!–

பொதுப்போக்குவரத்து சேவைக்கான வழிகாட்டல் கோவை வெளியீடு – Athavan News

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் அதற்கான வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளின் தலைவர்களது சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொதியை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் இணைப்பாளர் நிலந்த ஏக்கநாயக்க கூறியுள்ளார்.


Leave a Reply