கார்மேல் பற்றிமாவில் 32 மாணவர்கள் 9 A

நடந்துமுடிந்த க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 32 மாணவர்கள் சகல பாடங்களிலும் 9A சித்திபெற்று சாதனை படைத்துள்ளதாக அதிபர் அருட்சகோ. சந்தியாகு அவர்கள் தெரிவித்தார்.

மேலும் 12 மாணவர்கள் 8A சித்தியும், 18 மாணவர்கள் 7A சித்தியும் பெற்றுள்ளனர் என அதியர் தெரிவித்தார் இதேவேளை எந்த மாணவர்களும் பரீட்சையில் சித்திபெறாமல் இல்லையெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply