கடவுச்சீட்டு வழங்கும் சேவையும் முடக்கமா?

கொழும்பு,மே 05

நாட்டில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால்  நடவடிக்கையை தொடர்ந்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்  அறிவித்தல் ஒன்றை விடுத்ததுள்ளது.

கடவுச்சீட்டு வழங்கும் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் வெள்ளிக்கிழமைஇடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Leave a Reply