இலங்கைக்கு மேலும் ஒரு வருடம் காலம் அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்!

இலங்கைக்கு மேலும் ஒரு வருடம் காலம் அவகாசம் வழங்கியுள்ளது பங்களாதேஷ்.

நாணய பரிமாற்ற ஒப்பந்தம் மூலம் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மேலும் ஒரு வருடம் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply