பதற்றநிலை தீவிரம்; கோட்டா கமவுக்குள் நுழைந்த சஜித்.

கொழும்பு காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்னால் தற்போது அரச தரப்பு ஆதரவாளர்களுக்கும் கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குறிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளைபதற்றநிலை தீவிரமடையும் வேளை போராட்டக் காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது காலிமுகத்திடல் போராட்டகளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்குள்ள கள நிலவரங்களை ஆராய்ந்து வருகின்றார்.

Leave a Reply