கிளிநொச்சி வைத்தியர்கள் இன்று ஊடக சந்திப்போன்றயும் கிளிநொச்சி வைத்திசாலையின் பொதுமண்டத்திதில் இடம்பெற்றது.
தொழிற்சங்க நடவடிக்கையை மக்கள் நலன் கருதி இன்று கைவிடுவதாகவும், வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என்பதால் அமைதியாக நாட்டு மக்கள் போராட வேண்டும் என தெரிவித்தனர்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் போதியளவு மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் சிகிச்சை உபகரணங்கள் பற்றாக்குறைகள் காணப்படுகின்றது என ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.


