செவ்வாய்க்கிழமை சில வலயங்களுக்கு மட்டுமே மின்வெட்டு அமல்

கொழும்பு,மே 23

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நன்மைக்கருதி தேவையான காலத்தில் மின்விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஒரு சில வலயங்களில் மட்டுமே மின்தடையை ஏற்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply